undefined

முதல்வர் ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து...  !

 

 
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 1,2024ம்  தேதி தனது 71வது பிறந்த நாளை இன்று விமரிசையாக கொண்டாடி வருகிறார். முதல்வர் பிறந்தநாளை அடுத்து இன்று கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முதல்வர் இன்று குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.   அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தி வருகிறார்.  

. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வருக்கும், மோடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமரின் வாழ்த்து ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல்...ல இதெல்லாம் சாதாரணமப்...பா..

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!