undefined

நவராத்திரி விழா  அனைவர் வாழ்விலும் புதிய நம்பிக்கை தரட்டும்... பிரதமர்  மோடி வாழ்த்து!

 


 
இந்தியா முழுவதும் இன்று நவராத்திரி விழா  தொடங்கியுள்ளது.  நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களில்  விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில், பிரதமர்  மோடி  மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர்  மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்  'நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா' எனப் பதிவிட்டுள்ளார்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?