புனேயில் சனிவார் வாடாவில் முஸ்லிம் பெண்கள் தொழுகை...  கோமியத்தால் சுத்தம் செய்த பாஜக எம்.பி.,! 

 

மராட்டியத்தின் அடையாளமான புனேயின் சனிவார் வாடா கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொழுகை செய்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி, வியாதான அரசியல் விமர்சனங்களுக்கு காரணமானது. பாஜக எம்பி மேதா குல்கர்னி தலைமையிலான சில இந்து அமைப்புகள், தொழுகை நடந்த இடத்தை ‘கௌமுத்ரா’ மூலம் சுத்தம் செய்தனர். இதையடுத்து, இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI) அதிகாரியின் புகாரின் அடிப்படையில், கோட்டையில் தொழுகை செய்த அடையாளம் தெரியாத பெண்கள் குழு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோட்டையிலும் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!