undefined

படமே இல்ல... இருந்தாலும் அவர் தான் நம்பர் 1 நடிகை...! 

 

பல வருடங்களாக கதாநாயகியாக நடித்து வரும் சமந்தா, தனது திறமை மற்றும் ரசிகர் ஆதரவால் பிரபல நடிகைகளில் தொடர்ந்தே முதலிடத்தை பிடித்து வருகிறார். மயோசிடிஸால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்து மீண்டும் படங்களில் பிஸியாகியுள்ளார்.

கடைசியாக குஷி படத்தில் கதாநாயகியாக நடித்த சமந்தா, தற்போது மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சுபம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், அந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

பிரபலமான நடிகைகளின் பட்டியலில் சமந்தாவைத் தொடர்ந்து திரிஷா, தீபிகா படுகோன், நயன்தாரா, ராஷ்மிகா, ஆலியா பட், காஜல் அகர்வால், சாய் பல்லவி, தமன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!