undefined

பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

 

பீகார் சட்டசபை 243 இடங்களுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டம் 121 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி நடைபெறும்போது, 2ம்  கட்டம் 122 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

இதன்படி 2ம்  கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 20 ஆகும். வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் அக்டோபர் 23 என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 14ம்  தேதி எண்ணப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?