undefined

ஆஸ்கர், எமி, கோல்டன் குளோப் விருதுகளைக் குவித்த நடிகை காலமானார்... ஹாலிவுட் பிரபலங்கள் நேரில் அஞ்சலி!

 

ஆஸ்கர், எமி, கோல்டன் குளோப் என்று திரையுலகின் அத்தனை பெருமைமிகு விருதுகளையும் குவிந்த பிரபல ஹாலிவுட் நடிகை டைனி கெர்டன் (79) உடல்நலக்குறைவால் காலமானார்.

1970ம் ஆண்டு ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமான நடிகை டைனி கெர்டன், தனது தேர்ந்த நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 

View this post on Instagram

A post shared by E! News (@enews)

தி காட்பாதர், தி காட்பாதர் பார்ட் 2, அனி ஹால், கிரைம்ஸ் ஆஃப் ஹார்ட், மென்ஹாட்டன், சம்மர் கேம்ப் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அனி ஹால் மற்றும் தி காட்பாதர் படங்களில் நடித்ததற்காக டைனி கெர்டன் ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

அத்துடன், அகாடமி, எமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்று ஹாலிவுட் துறையில் தனக்கென ஒரு நிலையை உருவாக்கியிருந்தார். அவரின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?