பாமக தலைவர் அன்புமணி, மனைவியுடன் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அன்புமணி ராமதாஸ் இன்று திருச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.
இந்நிலையில், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா அன்புமணியுடன் சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!