மாஸ் வீடியோ... ரோஹித் , விராட் கோஹ்லி சென்னை வருகை!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த வகையில் செப்டம்பர்19 ம் தேதி தொடங்க இருக்கும் இந்த போட்டித் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவதாக செப்டம்பர் 19 ம் தேதி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது தொடங்கவுள்ளது.
இந்த முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது . இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்கள் இருந்து வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!