அதிர்ச்சி! ரூ.90,000யை நெருங்கும் தங்கம்!

 

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விரைவில் ரூ.90,000 யை சவரன் தொட்டு விடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சமீப காலங்களாக காலை மாலை என தினமும் இருமுறை தங்கத்தின் விலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. நேற்றும் காலையில் தங்கம் விலை சற்றே குறைந்த நிலையில், மாலையில் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து தங்கம் விலை உச்சத்திலேயே பயணித்து வரும் நிலையில், கடந்த 1ம் தேதி முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது. 

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.87,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.10,899-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?