அதிர்ச்சி வீடியோ... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 15 மாடுகள்... தத்தளிக்கும் கிராமங்கள்!
குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 15 பசு மாடுகள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஆறுகளும், ஓடைகளும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் வான்வழி ஆய்வு நடத்தினார். இது குறித்த ஒரு ட்விட்டர் பதிவில், "ஜாம்நகர் மற்றும் துவாரகா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வான்வழி ஆய்வு நடத்திய பிறகு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்காக இரு மாவட்டங்களின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினேன்."
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா