undefined

 ராமநாதபுரத்தின் புதிய ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் பதவியேற்பு!

 
 

ராம்நாதபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த பா.விஷ்ணு சந்திரன், பொதுத்துறை துணை செயலாளராக சென்னை தலைமைச் செயலகத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் இன்று பதவியேற்றார். இவர் இதற்கு முன்பு நகராட்சி நிர்வாக இணைஆணையராக பணியாற்றி வந்த நிலையில் ராமநாதபுரம் ஆட்சியராக மாறுதல் செய்யப்பட்டார் .


ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் மற்றும் சுற்றுலாத்துறைக்கு முன் னுரிமை அளிக்கப்படும்.  தமிழக அரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் பொதுமக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்பதால் முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!