undefined

ஓடுபாதையில் சிறிய விமானம் தீப்பிடித்து விபத்து...  2 பேர் உயிரிழப்பு! 

 

வெனிசுலாவின் மிராண்டா மாநிலம், கராகஸ் அருகே உள்ள ஓஸ்வால்டோ குவாயா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் சிறிய விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலுள்ள புல்வெளி பகுதியில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டனர்.

அதிகாரிகள் ஆரம்பகட்ட தகவல்படி, விமானம் கட்டுப்பாட்டை இழந்த காரணமாக இயந்திர கோளாறு அல்லது தொழில்நுட்பத் தடை இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். விபத்து காரணத்தை தெளிவாக ஆராயும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!