undefined

  தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டி... தென்காசி மாணவி வரலாற்று சாதனை!

 


தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில்  தமிழ்நாடு வீராங்கனை அபிநயா ராஜராஜன் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா.

இதற்கு முன்பு  2018ம் ஆண்டு இலங்கை வீராங்கனை அமஷா சில்வா 11.92 நொடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. இவர் தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை