undefined

பெரும் சோகம்... நட்சத்திர மல்யுத்த வீரர் மயங்கி சரிந்து திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 

விளையாட்டு வீரர்கள், ஜிம் பாடி வைத்திருப்பவர்கள், பயிற்சியாளர்கள் என பிட்டாக இருப்பவர்கள் கூட திடீர் மரணம் அடைந்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. விளையாடும் போது மரணம், நடனம் ஆடிய போது மரணம், மணமேடையில் மரணம், பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் மாணவன் பலி, கல்லூரியில் மாணவன் மயங்கி சரிந்துமரணம் என தொடர்கதையாகி வருகிறது.

ஆல் ஜப்பான் ப்ரோ ரெஸ்லிங்  தலைமையிலான ட்ரீம் பவர் சீரிஸ் ஞாயிற்றுக்கிழமை குன்மாவில் நடைபெற்றது. யோஷி அவரது போட்டியாளரான ஹோகுடோ ஓமோரிவிடம் தோல்வி அடைந்தார். போட்டி முடிந்ததும்  உடை மாற்றும் அறைக்கு வந்த அவர் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்து  விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!