undefined

பகீர் வீடியோ... உன் ரேட் என்ன? எங்க அப்பா டிஎஸ்பி ... கணவருடன் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

 

 உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது கார்டன் கலேரியா மால்.  இங்கு ஒரு பெண் தன் கணவர் மற்றும் சகோதரருடன் சென்றிருந்தார் .  அப்போது மது போதையில் மற்றொரு பெண்ணுடன் ஒரு ஆண் வந்தார். அவர் அந்த பெண்ணை பார்த்து உன்னுடைய ரேட் என்ன என கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் நில்லாமல்   என்னுடைய அப்பா, மாமா எல்லோரும் டிஎஸ்பி எனவும் கூறியுள்ளார்.
 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி