undefined

  அட... திக்..திக்..வீடியோ... 18வது மாடியிலிருந்து குதித்து  உயிர்பிழைத்த இளம்பெண்!  

 


 
ரஷ்யாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சைபீரிய நாட்டு இளம்பெண் தங்கியுள்ளார். இவருக்கு வயது 22. இவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 18வது மாடியில் தங்கியிருந்தார்.  இவர் ஜூலை 18ம் தேதி அந்த இளம் பெண் ஜன்னல் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக  கால் தவறி கீழே விழுந்துவிட்டார்.

இந்நிலையில் 18வது மாடியில் இருந்து கீழே குதித்தும் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு உட்பட எந்த ஒரு காயங்களும் ஏற்படாமல் உயிர் பிழைத்தது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாக இருக்கிறது. மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!