undefined

 தீபிகா குமாரி அசத்தல்: வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறினார்!

 

இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். 

பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. இதில் இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்து கொண்டார். ஜெர்மனி வீராங்கனையை 6-4 என்ற கணக்கில் இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!