undefined

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு!

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநராக ஆ.அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அதே போன்று பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை மாநகராட்சி இணை ஆணையராக[கல்வி] க.கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?