அடுத்த அதிர்ச்சி... திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா..!
Mar 4, 2024, 16:01 IST
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தபாஸ் ராய், இன்று தனது எம்.எல்.ஏ., பதவியை கட்சியின் செயல்பாடுகளால் அதிருப்திக்குள்ளானதாக கூறி ராஜினாமா செய்துள்ளார்.
கட்சிக்காக உழைப்பவர்களின் பின்னால் கட்சி நிற்க வேண்டும். கட்சியின் செயல்பாடுகள் அதிருப்தியைத் தான் தருகிறது என்று குற்றம்சாட்டி தனது ராஜினாமா கடிதத்தை தபாஸ் ராய் கொடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!