ஜாலி... அரசு பேருந்தில் டூர் பேக்கேஜ் !
குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும், ஆன்மிக பயணம் மேற்கொள்ளவும் வீடுகளில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும் தனியார் டிராவல்ஸ்களில் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்வோம். இந்நிலையில் மக்களின் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா