பகீர்... ரூ3100 கடனை செலுத்ததால் வியாபாரி நிர்வாண ஊர்வலம் !! அதிர்ச்சி வீடியோ!!

 

உத்திரபிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சந்தையில் அவரை நிர்வாண ஊர்வலமாக அழைத்து சென்றணர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம்  நொய்டாவில் ரூ3,100 கடனை திரும்ப செலுத்தாத  காய்கறி வியாபாரியை சரமாரியாக அடித்து, அவரை சந்தையில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றனர்.


 கமிஷன் முகவர் தனது கணக்காளரையும் இரண்டு தொழிலாளர்களையும் அழைத்து   தன் ஆடைகளைக் களைந்து, தடிகளால் என்னைத் தாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்றதாக அவர் புகார் அளித்துள்ளார்” எனக் கூறியுள்ளனர்.   ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் “முக்கிய குற்றவாளி சுந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் பகந்தாஸ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை