undefined

இன்று முதல் நீலகிரியில் அக்.5 வரை போக்குவரத்து மாற்றம்... சுற்றுலாப் பயணிகளே உஷார்!

 

தமிழகத்தில் தொடர் விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 5 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 5ம் தேதி வரை தமிழக அரசு தொடர் விடுமுறை அறிவித்துள்ளது.இதனையடுத்து மக்கள் பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் பலர் நீலகிரி, கொடைக்கானல் என சுற்றுலாத் தளங்களுக்கு விரைந்துள்ளது. 

இதனையொட்டி   நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் அக்.5 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம். செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாக செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?