பெங்களூரு - எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரயில் நேரம் வெளியீடு!
அதன்படி, பெங்களூரு கே.ஆர்.எஸ். நிலையத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் (26651) மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கமாக, எர்ணாகுளம் ஜங்ஷனில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரெயில் (26652) இரவு 11 மணிக்கு பெங்களூரு கே.ஆர்.எஸ். நிலையத்தை வந்தடையும்.
இந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய நிலையங்களில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும். புதிய வந்தே பாரத் சேவையால் கர்நாடகா–கேரளா இடையேயான பயணம் வேகமாகவும் சுலபமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!