அமரனின் 'வெண்ணிலவு சாரல்’ பாடல் வெளியானது... வைரல் வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அமரன்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருடன் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!