மூத்த பாஜக தலைவர் மாஸ்டர் மதன் காலமானார்.. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி!
Jul 27, 2024, 17:00 IST
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மதன் (வயது 93). 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்தார். சமீபகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு வீட்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா