வைரல் வீடியோ... பாஜக வேட்பாளரை விரட்டி விரட்டி அடித்து , கார் கண்ணாடியை ஊரை விட்டு துரத்திய பொதுமக்கள்!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் கட்சிகள் தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. 3 வதுமுறையாக பாஜக ஆட்சியை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்க்கொண்டு வருகிறது . இந்த முறை ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளது. அந்த வகையில் அரியானா மாநிலம் சிர்சா தொகுதியின் பா.ஜக வேட்பாளர் அசோக்தன்வார்.
இதன் மூலம் சிர்சா தொகுதி பா.ஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு பல வாகனங்களில் செல்லும் போது ஆயுதங்களுடன் குவிந்த பொதுமக்கள் அசோக்தன்வார் காரை குறிவைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கார் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. இதையடுத்து அவரது காரும், அவரது காருடன் சென்ற மற்ற கார்களும் வேகமாக அங்கிருந்து சென்றன. இது குறித்து அசோக் தன்வார் கூறுகையில் இந்த வீடியோ 3 ஆண்டுகள் பழையது. இதுபற்றி தேர்தல் ஆணைத்தில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!