undefined

க்யூட்... சிங்கத்திடமிருந்து உஷாராக தப்பிக்கும் குட்டி யானை... வைரல் வீடியோ!! 

 
தென்னாப்பிரிக்காவில் குட்டி யானை ஒன்று தனது தாயைத் தேடி அலைந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த மூன்று சிங்கங்கள் குட்டி யானையை  பின்தொடர்ந்தன. சிங்கங்கள் யானையை வேகமாக பின் தொடர ஒரு கட்டத்தில், சிங்கங்களைத் திடுக்கிட வைக்கும் வகையில் யானை திரும்பி சிங்கங்களை பார்த்தது. இதனால் சிறிது பதறிப் போன சிங்கக் கூட்டங்கள் சிதறி ஓடியது. 


பின் அதிர்ஷ்டவசமாக, சிங்கங்கள் நெருங்குவதற்கு முன் குட்டி யானை தப்பித்துச் சென்றது. இது தொடர்பான வீடியோவை தென்னாப்பிரிக்காவின் கிருகர் உயிரியல் பூங்கா நிர்வாகிகள் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ பல பார்வையாளர்களை கவர்ந்து வரும் நிலையில், தங்கள் கருத்துகளை பார்வையாளர்கள் கருத்துகள் பிரிவில் பகிர்ந்து கொண்டனர்.

<a href=https://youtube.com/embed/m743MH5LZcc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/m743MH5LZcc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

பின் தொடர்ந்து வரும் சிங்கங்களிடமிருந்து உஷாராக தப்பித்துச் செல்லும் இந்தக் குட்டியானையின் செயல் அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!