அட தூள்…! சந்திரமுகியாக அனுஷ்கா ரிட்டர்ன்ஸ்? கூடவே வடிவேலு!எகிறும் சினிமா பிசினஸ்!?

 
அட தூள்…! சந்திரமுகியாக அனுஷ்கா ரிட்டர்ன்ஸ்? கூடவே வடிவேலு!எகிறும் சினிமா பிசினஸ்!?

‘நான் கீழே விழுந்தாலும் குதிரை. மீண்டும் அதே வேகத்தில் எழுந்திடுவேன்’ என்று நிஜ வாழ்க்கையில் ரஜினியை பஞ்ச் பேச வைத்த மிக முக்கியமான படம் சந்திரமுகி. பாட்ஷாவுக்கு பிறகு ரஜினிக்கு கிட்டத்தட்ட ஒரு கம்பேக் பெரிய ஹிட் படம் தான் சந்திரமுகி.

அட தூள்…! சந்திரமுகியாக அனுஷ்கா ரிட்டர்ன்ஸ்? கூடவே வடிவேலு!எகிறும் சினிமா பிசினஸ்!?

தற்போது ‘சந்திரமுகி’ படத்தின் பார்ட் -2 கதையை இயக்க பி.வாசு தயாராகி விட்டார். என்ன காரணமோ, பார்ட்-2வில் நடிக்க ரஜினி தயக்கம் காட்ட, அவரின் சிஷ்யர் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க சம்மதித்து பயங்கர எதிர்பார்ப்பில் கதை உருவாகி வருகிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க அனைத்து வேலைகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார் பி.வாசு. முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வான நிலையில், ‘சந்திரமுகி’ படத்தில் நடித்த நடிகர் வடிவேலுவும் பார்ட்-2வில் நடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளதாக யூனிட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட தூள்…! சந்திரமுகியாக அனுஷ்கா ரிட்டர்ன்ஸ்? கூடவே வடிவேலு!எகிறும் சினிமா பிசினஸ்!?

இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுஷ்கா ஏற்கெனவே ‘அருந்ததி’, ‘பாகமதி’ போன்ற படங்களில் நடித்து பேர் வாங்கியிருக்கிறார். பாகுபலி படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். இதனால் படக்குழுவினர் அனைவரின் ஜாய்ஸும் அனுஷ்கா பேரை டிக் செய்திருக்கிறது.

அட தூள்…! சந்திரமுகியாக அனுஷ்கா ரிட்டர்ன்ஸ்? கூடவே வடிவேலு!எகிறும் சினிமா பிசினஸ்!?

கிட்டத்தட்ட அனுஷ்காவும் தனது கம்-பேக் ஹிட்டடிக்க இந்த படம் சரியாக இருக்கும் என கருதுகிறாராம். தன்னுடைய திருமணத்தைக் காரணம் காட்டி நீ…ண்ட இடைவெளி விட்டிருந்த அனுஷ்காவுக்கு சந்திரமுகி கதை ரொம்ப பிடித்து விட்டதாக கூறுகிறார்கள். ரஜினிக்கு பெரிய ஹிட் கொடுத்த சந்திரமுகி படத்தைப் போலவே இந்த படம் வடிவேலு, அனுஷ்கா போன்றவர்களின் கம்பேக்குக்கு சரியான படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

From around the web