குழந்தை நட்சத்திரம் அனிகாவா இது! சீக்கிரமே ஹீரோயின் ஆயிடுவாங்க போலிருக்கே!

 
குழந்தை நட்சத்திரம் அனிகாவா இது! சீக்கிரமே ஹீரோயின் ஆயிடுவாங்க போலிருக்கே!

தமிழில் தல அஜித்தின் மகளாக ‘என்னை அறிந்தால்’, ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். தவிர ‘மிருதன்’,‘நானும் ரெளடி தான்’ படங்களிலும் நடித்துள்ளார். விசுவாசம் படத்திற்கு பிறகு அனிகா தமிழில் வேறு எந்த படமும் நடிக்கவில்லை. அதேசமயம் மாடலிங்கில் தற்போது கவனம் செலுத்தி வரும் அவர், இண்ஸ்டாகிராமில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

குழந்தை நட்சத்திரம் அனிகாவா இது! சீக்கிரமே ஹீரோயின் ஆயிடுவாங்க போலிருக்கே!

ஒரு சிலர் அனிகாவின் இந்த கவர்ச்சியை பார்த்து ‘இந்த வயசில இதெல்லாம் தேவையா’ என அட்வைஸ்களும் கொடுத்து வருகின்றனர். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அனிகா சோஷியல் மீடியாவின் ப்ரின்சஸ்சாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது அப்டேட்டை காண பலரும் தவமாய் காத்துக்கிடக்கின்றனர்.

குழந்தை நட்சத்திரம் அனிகாவா இது! சீக்கிரமே ஹீரோயின் ஆயிடுவாங்க போலிருக்கே!

இந்நிலையில் அனிகா தற்போது தனது 17-வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒயிட் டிரெஸ்ஸில் ஏஞ்சல் போல் ஜொலிக்கும் அனிகாவுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரம் அனிகாவா இது! சீக்கிரமே ஹீரோயின் ஆயிடுவாங்க போலிருக்கே!

தற்போது டீன் ஏஜில் இருக்கும் அனிகா மிக விரைவில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From around the web