பிகினி உடையில் பிரபல நடிகைகள்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
பிகினி உடையில் பிரபல நடிகைகள்!! வைரலாகும் புகைப்படங்கள்!!


தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டிலும் கொடிகட்டி பறந்தார்.இவருக்கு 2 மகள்கள். ஜான்வி, குஷி. அதில் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார்.

பிகினி உடையில் பிரபல நடிகைகள்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்குவார்.ஜான்வி கபூர் தற்போது தங்கை குஷியுடன் உல்லாசமாக விடுமுறையை கொண்டாடி வருகிறார். அவருடைய சுற்றுப் பயணம் செய்த ன் சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் குஷி மிகமிக கிளாமராக பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் “99 பிரச்சினைகள், ஆனால், பீச் அதில் ஒன்றல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
ஜான்வி ‘லுங்கி டான்ஸ்’ எனக் குறிப்பிட்டு பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.