பிக்கப்.. ட்ராப்… என் இஷ்டம்! நடிகை வனிதா விஜயகுமார் ஆவேசம்!

 
பிக்கப்.. ட்ராப்… என் இஷ்டம்!  நடிகை வனிதா விஜயகுமார் ஆவேசம்!


தமிழ் திரையுலகில் அவ்வப்போது பெரும் சர்ச்சைகளில் சிக்கி சமூக ஊடகங்களை எப்போதும் பிசியாக வைத்திருப்பவர் நடிகை வனிதா. அந்த வகையில் தற்போது நடிகை வனிதா – நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிக்கப்.. ட்ராப்… என் இஷ்டம்!  நடிகை வனிதா விஜயகுமார் ஆவேசம்!

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் , வனிதா பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்து கொண்டாரோ என கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை வனிதா. அதில் “மணமகன் – மணமகள் வேடத்தில் ‘பிக்கப் டிராப்’ என்ற திரைப்படத்திற்காக நடந்த போட்டோ ஷூட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டேன்.

பிக்கப்.. ட்ராப்… என் இஷ்டம்!  நடிகை வனிதா விஜயகுமார் ஆவேசம்!

நடிகை நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அதற்கான உழைப்பையும், கஷ்டத்தையும் தாண்டி தான் அவர் வந்துள்ளார். பெண்களுக்கான சுதந்திரம் நிச்சயம் வேண்டும்.
அதற்கு பக்கபலமாக ஊடகங்கள் இருக்க வேண்டும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல… நாற்பது திருமணம் கூட செய்வேன்; அது எனது தனிப்பட்ட விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web