Connect with us

அரசியல்

BREAKING! டேராடூனில் இருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

Published

on


பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சமீபத்தில் புகார்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மேத 11 ம் தேதி சிவசங்கர் பாபா உட்பட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவரை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

அவர் நேபாள நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாமா என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.


மேலும் சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு எங்கும் தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால், சிவசங்கர் பாபா இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்தில் இருந்தும் வெளிநாடுகள் செல்ல முடியாது. ஆனால், சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேபாளத்தில் இருப்பதால் அங்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியா1 min ago

ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

இந்தியா28 mins ago

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்தியா1 hour ago

நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!

அரசியல்1 hour ago

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

இந்தியா2 hours ago

உலகப் பாரம்பரிய இடமாக, தோலாவிரா-வை யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

இந்தியா2 hours ago

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காக 7 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ஒப்புதல்

செய்திகள்9 hours ago

திடீரென தீப்பற்றி எரிந்த கார்! தலைமை செயலகத்தில் பரபரப்பு!

இந்தியா10 hours ago

காஷ்மீர் கலாச்சாரத்தில் வன்முறை இருந்ததில்லை – காஷ்மீர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்

செய்திகள்11 hours ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்ந்தது

அரசியல்12 hours ago

அதிமுக விற்க டெல்லி வீதிகளில் அலைந்து திரியும் ஓபிஎஸ் – இபிஎஸ் !

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending