Connect with us

இந்தியா

ரூ.500, ரூ.1,000 நோட்டு குறித்து வங்கிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

Published

on

மோடி ஆட்சியின் மிகப் பெரிய சறுக்கலாக இன்று வரையில் எதிர்கட்சிகள் விமர்சித்து வருவது பழைய ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்தது தான். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என ஒரே நாளில் மத்திய அரசு அறிவித்தது.

மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. பண மதிப்பிழப்பின் போது பழைய நோட்டுகளை கொடுக்கவும், புது நோட்டுகளை வாங்கவும் மக்கள் வங்கிகளில் காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில் பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியான பின்னர் நிறையப்பேர் முறைகேடாக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிகளவில் வங்கிகளில் டெபாசிட் செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை கருப்புப் பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறது.

அப்போது யாரெல்லாம் வங்கிக் கிளைகளுக்கு வந்து பணத்தை டெபாசிட் செய்தார்கள் என்ற விவரங்களைத் தெரிந்துக் கொள்ள அன்றைய நாளில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைப் பத்திரமாக வைக்கும்படி வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2016 நவம்பர் 8 முதல் 2016 டிசம்பர் 30 வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை அழிக்காமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அறிவுறுத்தியுள்ளது.

செய்திகள்2 hours ago

அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

அரசியல்3 hours ago

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

தென்காசி4 hours ago

தென்காசி தொகுதியில் எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு

இந்தியா4 hours ago

தாஸ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

அரசியல்5 hours ago

1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள்! – டாக்டர் ராமதாஸ்

இந்தியா5 hours ago

ஜூலை 1-ந் தேதி எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்கம்

செய்திகள்5 hours ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு

குற்றம்6 hours ago

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

இந்தியா6 hours ago

இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி7 hours ago

எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!

அரசியல்2 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்1 month ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்2 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்2 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்2 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்3 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்3 months ago

இன்று (ஏப்ரல் 02) காலை நிலவரப்படி தங்கம் சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!..

செய்திகள்3 months ago

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !

அரசியல்1 month ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 weeks ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending