தொடரும் கொடூரம்!! 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! அரசு பள்ளி ஆசிரியர் கைது!

தொடரும் கொடூரம்!! 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! அரசு பள்ளி ஆசிரியர் கைது!

பழனி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழனி அருகே, அமரபூண்டி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் மாணவிக்கு அந்த பள்ளியில் தற்காலிய ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் நாட்ராயன் (30) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடரும் கொடூரம்!! 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! அரசு பள்ளி ஆசிரியர் கைது!

10ம் வகுப்பு படித்து வரும் அம்மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக கூறி, கடந்த ஓராண்டாக தொடர்ந்து பழகி, தனது வீட்டுக்கும் அவ்வப்போது மாணவியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடரும் கொடூரம்!! 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! அரசு பள்ளி ஆசிரியர் கைது!

இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். போலீசார், இந்த வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்து உடனடியாக பள்ளி ஆசிரியர் நாட்ராயனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நாட்ராயன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

From around the web