கள்ளக்காதலுக்காக கொலை செய்த ஆசிரியர் கைது! திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு!

கள்ளக்காதலுக்காக கொலை செய்த ஆசிரியர் கைது! திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் கே.குரும்பப்பட்டியில் வசித்து வருபவர் மொக்கராஜ். இவரது மகன் சென்ராயன் . இவருக்கு வயது39.இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கள்ளக்காதலுக்காக கொலை செய்த ஆசிரியர் கைது! திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு!

தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் திடீர் திருப்பமாக இந்த வழக்கில் சென்ராயன் கொலை செய்யப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்ராயனின் மனைவி வனிதாவுக்கும் அரசு பள்ளி ஆசிரியர் அய்யனாருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை கண்டித்ததால் வனிதாவும், அய்யனாரும் சேர்ந்து சென்ராயனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்காதலுக்காக கொலை செய்த ஆசிரியர் கைது! திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு!

இதன் படி வனிதாவை கைது செய்ததுடன் கொம்புக்காரன்பட்டியில் பதுங்கி இருந்த அய்யனாரையும் போலீசார் வளைத்துப் பிடித்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

From around the web