அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை! உற்சாகத்தில் பெண்கள்!

 
அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை! உற்சாகத்தில் பெண்கள்!

தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.34,952க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை! உற்சாகத்தில் பெண்கள்!


சென்னையில் ஒரு கிராம் அதாவது 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.4,369க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் சவரன் ஒன்றுக்கு தங்கம் ரூ.16 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை! உற்சாகத்தில் பெண்கள்!


ஒரு கிராம் வெள்ளி 1.70 காசுகள் குறைந்து ரூ. 64.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.64,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

From around the web