காவல்துறை தம்பதி தற்கொலை!! திக் திக் நிமிடங்கள்!!

 
காவல்துறை தம்பதி தற்கொலை!! திக் திக் நிமிடங்கள்!!

காவல்துறை குடியிருப்பில் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டதாகவும், மேலதிகாரிகள் தரப்பிலும் அழுத்தங்களை சந்தித்து வருவதாகவும், இதனால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறி காவல்துறை தம்பதிகள் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளனர்.

திருச்சியிலுள்ள கே.கே. நகர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் ஜனார்த்தனன் மற்றும் அவருடைய மனைவி சுமதி. மார்கிங் பேட்டை காவலர் குடியிருப்பில் சி-10 வீட்டில் இவர்கள் மகளுடன் வசித்து வருகின்றனர்.

காவல்துறை தம்பதி தற்கொலை!! திக் திக் நிமிடங்கள்!!

சமீபத்தில் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள காவலர் தம்பதி, தாங்கள் வசிக்கும் குடியிருப்பில் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டதாகவும், போதை பொருள் பயன்பாடு, தங்க நகை திருட்டு சம்பவங்கள் பெருகிவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் தங்களுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கா முடியாமல் போனது. எனினும் தொடர்ந்து காவல்துறையில் பணியாற்றி வருகிறோம். குற்றச்செய்லகளை தடுப்பதற்காக எங்கள் வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை பாலக்கரை காவல்துறை அகற்றிவிட்டனர்.

காவல்துறை தம்பதி தற்கொலை!! திக் திக் நிமிடங்கள்!!

வேலை பார்க்கும் காவல் துறையிலும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்தும் அது கிடைப்பதில்லை. இதனால் குடும்பத்தினருடனும் தனிப்பட்ட தேவைகளுக்காக நேரம் செலவழிக்க முடியாமல் போகிறது. உடனடியாக இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையீட்டு தீர்வு தர வேண்டும் என அந்த தம்பதிகள் வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

From around the web