ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

 
ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா உலகம் முழுவதும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த தொற்று உலக அளவில் 34 நாடுகளில் பரவியுள்ளது.

ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 21 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 2, குஜராத்தில் 1, மகாராஷ்டிராவில் 8, டெல்லியில் 1, ராஜஸ்தானில் 9 என ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

இந்நிலையில் கர்நாடகாவில் தனியார் பள்ளி மாணவர்களை கொரோனா தாக்கியுள்ளது. சிம்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப் படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web