இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!!

 
இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!!


இன்று கார்த்திகை12, நவம்பர் 28 ,2021, ஞாயிற்றுக்கிழமை
திதி: நவமி திதி
நட்சத்திரம் :பூரம்
யோகம்:சித்தயோகம்
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!!

இராகு காலம் :
மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை
எம கண்டம் :
பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை
குளிகன் :
பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 மணி வரை

சுப ஹோரைகள்:


காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை
மதியம் 02.00 மணி முதல் 04.00 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று மகிழ்ச்சியான நாள். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சரியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்

இன்று சஞ்சலமான நாள். கருத்துவேறுபாடுகள், காரியத் தடை, கால தாமதம் உருவாகலாம் . புதிய முயற்சிகளில் கடும் உழைப்புக்கு பிறகு அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும் . பழைய பாக்கிகள் வசூலாகும். தெய்வ வழிபாட்டின் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம்.

மிதுனம்

இன்று ஒற்றுமையான நாள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். சேமிப்புக்கள் உயரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் காணலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!!

கடகம்

இன்று குழப்பமான நாள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிட்டும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மைகளை பெறலாம்.

சிம்மம்

இன்று நிம்மதியான நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் ஆதரவு கூடும். உறவினர்களால் உதவிகள் பெறும் நிலை உருவாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். தெய்வ நம்பிக்கை கூடும்.

கன்னி

இன்று ஏற்ற இறக்கமான நாள். ஆரோக்கியம் சீராகும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் கடன் பிரச்சினைகள் குறையும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. புதிய முயற்சிகளில் சுமை கூடும். கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம்.

துலாம்

இன்று சிறப்பான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். கருத்து வேறுபாடுகள் நீங்கும்.கூட்டாளிகள் ஆதரவு பெருகும். தொழிலில் மேன்மை அடையலாம். பொன், பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

விருச்சிகம்

இன்று அமோகமான நாள் . பணம் பல வழிகளில் வந்து சேரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி பெருகும்.

தனுசு

இன்று அனுகூலமான நாள். தொழிலில் லாபம் கிட்டும் அதே நேரத்தில் செலவுகளும் கூடும். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். சுபகாரிய பேச்சுக்கள் தள்ளிப் போகலாம். உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை. நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிட்டும். புதிய முயற்சிகளுக்கு கடும் உழைப்பு தேவை. பணிச்சுமை அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!!

மகரம்

இன்று சந்திராஷ்டமம் . காரியத்தடை, காலதாமதம் உருவாகலாம். நிதானமும், பொறுமையும் அவசியம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது உத்தமம். வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கை தேவை. வீண்வாக்குவாதங்களை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம்.

கும்பம்

இன்று அதிர்ஷ்டமான நாள் . திடீர் பணவரவு நிச்சயம். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். வெளியூர் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். எடுத்த காரியம் கைகூடும். பொன் பொருள் சேரும்.

மீனம்

இன்று ஒற்றுமையான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். சரியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

From around the web