அதிர்ச்சி! தேசிய விருது பெற்ற நடிகர் விபத்தில் உயிரிழப்பு!

 
அதிர்ச்சி! தேசிய விருது பெற்ற நடிகர் விபத்தில் உயிரிழப்பு!


பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் ‘ரங்கப்பா ஹோபிட்னா’, ‘தசவலா’, ‘ஹரிவு’, ‘கில்லிங் வீரப்பன்’, ‘நானு அவனல்ல அவளு உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.

அதிர்ச்சி! தேசிய விருது பெற்ற நடிகர் விபத்தில் உயிரிழப்பு!


நடிகர் சஞ்சாரி விஜய் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் அவர் தலையிலும் தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகக் இன்று காலை கூறப்பட்ட நிலையில் சற்று முன் உயிரிழந்தது ரசிகர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

From around the web