அதிர்ச்சி!.. இந்தியவில் 174 மாவட்டங்களில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் தொற்றுகள்

 
அதிர்ச்சி!.. இந்தியவில் 174 மாவட்டங்களில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா  மற்றும் டெல்டா பிளஸ் தொற்றுகள்

இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 174 மாவட்டங்களில் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வைரஸ்களும், டெல்டாவில் இருந்து மேலும் மாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் தொற்றும் பல மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மராட்டியம், டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் இந்த தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

From around the web