பெண் பயணியின் மடியில் அமர்ந்த பேருந்து நடத்துநர்.. அதிர்ச்சி வீடியோ!

 
பெண் பயணி பெண் பயணி

கர்நாடகா மாநிலம் பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து ஒன்றில், பேருந்தின் நடத்துநர் அந்த பேருந்தில் அமர்ந்திருந்த பெண் பயணியின் இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகளையும், கண்டனங்களையும் குவித்து வருகிறது. அந்த பெண்ணும் நடந்துநரின் இந்த செய்கைக்கு எதுவும் எதிர்ப்பு சொல்லாமல் தனது செல்போனை பயன்படுத்திக் கொண்டிருப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Namma Bengaluru (@nammabengaluroo)


இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இதற்கு பலரும் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். சிலர் நடத்துனர் தன் இருக்கையை தேர்ந்தெடுத்து அமர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த சிலர், நடத்துனர் தவறான நோக்கம் இல்லாமல் அமர்ந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!