தடுப்பூசி போட்டுக்கிட்டா 10% தள்ளுபடி விலையில் சரக்கு!! அதிரடி அறிவிப்பு!!

தடுப்பூசி போட்டுக்கிட்டா 10% தள்ளுபடி விலையில் சரக்கு!! அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

தடுப்பூசி போட்டுக்கிட்டா 10% தள்ளுபடி விலையில் சரக்கு!! அதிரடி அறிவிப்பு!!

மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல அதிரடி ஆபர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவதால் ஒரு புதுமையான யுக்தி செயல்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கிட்டா 10% தள்ளுபடி விலையில் சரக்கு!! அதிரடி அறிவிப்பு!!

மத்தியபிரதேச மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் மதுபான கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் பட்சத்தில், வரும் நாட்களில் பிற பகுதிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் அம்மாநில முதல்வர் பொதுமக்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web