சுதந்திர தின உரையில் எந்த இந்திய பிரதமர் கெத்து?! முழு லிஸ்ட் இது தான்!

2014ல் அவர் தனது முதல் சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி, ஸ்வச் பாரத் மற்றும் ஜன்தன் கணக்குகள் போன்ற பல புதிய திட்டங்களை அறிவித்திருந்தார். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைகள் மற்ற எந்த இந்திய பிரதமரின் உரையை விடவும் சராசரியாக நீண்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரைகள் சராசரியாக 82 நிமிடங்கள் என்றும், இந்திய வரலாற்றில் எந்த பிரதமரையும் விட நீண்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் 1997ல் ஆற்றிய தனி உரையின் மூலம் 71 நிமிடங்களுடன் பிரதமர் மோடியுடன் நெருங்கி வருகிறார்.
பிரதமர் மோடியின் உரைகள் 2017ல் மிகக் குறுகிய 55 நிமிடங்களிலிருந்து 2016ல் மிக நீண்ட 94 நிமிடங்கள் வரை நீளமாக வேறுபடுகின்றன. 1947ல் முன்னாள் பிரதமர் நேரு ஆற்றிய முதல் உரை 24 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
