பிக் நியூஸ்! 8 முதல் 12 வயது சிறார்களுக்கு கொரோனா நேசல் டிராப்ஸ்!

 
பிக் நியூஸ்! 8 முதல் 12 வயது சிறார்களுக்கு கொரோனா நேசல் டிராப்ஸ்!


உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளுடன் தடுப்புசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிக் நியூஸ்! 8 முதல் 12 வயது சிறார்களுக்கு கொரோனா நேசல் டிராப்ஸ்!

சிறார்களை பொறுத்தவரை உலக அளவில் அமெரிக்காவில் 10 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 8 முதல் 12 வயது சிறார்களுக்கான ,மூக்கு வழியாக ஸ்பிரே வடிவ கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன.

பிக் நியூஸ்! 8 முதல் 12 வயது சிறார்களுக்கு கொரோனா நேசல் டிராப்ஸ்!

இந்த மருந்து நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ரஷ்ய காமாலயா மருந்து ஆய்வு நிறுவன தலைவர் உறுதி செய்துள்ளார்.


அவர் இந்த மருந்து குறித்து விடுத்த செய்திக்குறிப்பில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியில் உள்ள அதே தடுப்பு மருந்து தான் இந்த மூக்கு வழியே செலுத்தும் நாசலிலும் உள்ளது. ஆனால் ஊசிக்கு பதிலாக மூக்கிற்குள் செலுத்தக்கூடிய நேசல் தடுப்பு மருந்து இருக்கும். அவ்வளவு தான். இதுவரை இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்ட சிறார்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு காய்ச்சல் உடல் வலி உட்பட எந்தவிதமான பக்கவிளைவுகளும் இதுவரை ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web