"கிச்சன் வேஸ்ட்-ஐ தூக்கிப் போடாதீங்க!" - உங்க வீட்டுத் தோட்டம் செழிப்பாக மாற 5 மினிட்ஸ் மேஜிக்!

 
ரோஜா பூ தோட்டம் இயற்கை உரம் தொட்டு கார்டன் மாடித்தோட்டம் ரோஜா பூ தோட்டம் இயற்கை உரம் தொட்டு கார்டன் மாடித்தோட்டம்

புறக்கூண்டு போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவராக இருந்தாலும் சரி, தனி வீட்டில் இருப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டு பால்கனியில் ஒரு செழிப்பான தோட்டம் இருக்க வேண்டும் என்பது ஆசையா? அதற்கு நீங்கள் காசு கொடுத்து உரம் வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

ரோஜா பூ தோட்டம் இயற்கை உரம் தொட்டு கார்டன் மாடித்தோட்டம்

உங்கள் சமையலறையில் இருந்து வெளிவரும் காய்கறித் தோல்கள், பழத்தோல்கள் மற்றும் முட்டை ஓடுகள் சத்துக்களின் சுரங்கம். இவற்றை ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியில் சேகரித்து, சிறிது மண் சேர்த்து மூடி வைத்தால், சில வாரங்களில் கருப்புத் தங்கமான இயற்கை உரம் தயாராகி விடும்.

பூ தோட்டம் ரோஜா மாடித்தோட்டம்

வெங்காயத் தோல் செடிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். டீ தூள் கழிவுகள் ரோஜா செடிகளுக்கு மிகச்சிறந்த உரம். இன்றே ஒரு சிறிய தொட்டியில் உங்கள் இயற்கை விவசாயத்தைத் தொடங்குங்கள்.