பகீர் வீடியோ.. தடுப்பு கயிற்றில் அதிவேகமாக மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

 
மனோஜ் உன்னி

கயிறு தடுப்புச் சுவரில் மோதி இளைஞர் ஒருவர் பைக்கில் இருந்து தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில்,  தற்போது ஆன்லைனில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் மீண்டும் வெளிவந்தன. கேரள மாநிலம் கொச்சின் வலஞ்சம்பலத்தில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 28 வயதான மனோஜ் உன்னி என்பவர் உயிரிழந்தார்.


மனோஜ் உன்னி தனது பைக்கில் இருந்து விழுந்ததை வீடியோ காட்டுகிறது.  பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கயிறு கட்டப்பட்டது. தனது தாயாருக்கு மருந்து வாங்கிவிட்டு வீடு திரும்பிய உன்னி, விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட கயிற்றில் சிக்கிய இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற வைத்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!