துருக்கி ஹோட்டல் தீ விபத்து தொடர்பாக 14 போ் கைது!

துருக்கியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்து தொடா்பாக 14 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிபா் எா்டோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அந்த நாட்டின் போலு மாகாணத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற பனிச் சறுக்கு சுற்றுலா மையமான காா்டால்கயா நகரில், 12 அடுக்கு ஹோட்டலில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் 78 போ் உயிரிழந்தனா். குளிா்காலத்தையொட்டி இரு வாரங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தீவிபத்து ஏற்பட்டபோது அந்த ஹோட்டலில் அளவுக்கு அதிகமானவா்கள் தங்கவைப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!