230 பேருக்கு 14000 மணமகன்கள்!! வரன் பார்க்கும் நிகழ்வில் அமர்க்களம்!!

 
மணமகன்

இன்றைய கல்யாண சந்தையில்  பெண்களுக்கு டிமாண்ட் அதிகம்.  வரன் பார்க்கும் நிகழ்ச்சிகளும் அதிகம் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் நடைபெற்ற திருமண வரன் பார்க்கும் நிகழ்வில் 230 பெண்களை வரன் பார்க்க 14000 மணமகன்கள் குவிந்தனர். மண்டியா மாவட்டத்தில் ஆதிசுஞ்னகிரி மடத்தின் சார்பில் கல்யாண நிகழ்ச்சிக்கு வரன் பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

5வது திருமணம்
அந்த வரன் பார்க்கும் நிகழ்வில்  சுமார்  230 பெண்கள், மணமகன் தேவை என பதிவு செய்திருந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். 
அதிலும் 230 பெண்களை மணக்க 14000க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்களின் ஜாதகங்களையும் இணைத்து அனுப்பியிருந்தனர். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web