ஜில்லுன்னு ஒரு தகவல்... 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
வெயில் , மழை

 அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு ஒரு செய்தி... ஸ்.. .அப்பாடா.... இப்பவே இந்தப்போடு போடுதே... கத்திரி வெயில் என்ன பாடுபடுத்தப் போகுதோன்னு புலம்பிட்டு இருக்கீங்களா... உங்களை குளிர்விக்க வானிலை ஆய்வு மையம் குளிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கு.

மழை

அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய  வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது

வெயில் மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை  மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web